தற்போதைய நிலைமையில் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை, சீனப் படைகள் உள்ளே வந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

Former Jammu Kashmir CM Farooq Abdullah set in an interview that the valley people don't feel they are Indian and might even want the Chinese coming in.

#IndiaChinaBorder
#JammuKashmir
#FarooqAbdullah